மக்களின் வியாபாரங்களுக்கு தமது தேசிய மக்கள் சக்தி அரசு உதவி செய்யும் என அனுர குமார திஸாநாயக குறிப்பிட்டார்.
கல்கிஸ்ஸ நகரில் இடம்பெற்ற கூட்டத்தில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
எமது தேசிய மக்கள் சக்தி அரசில் நீங்கள் தேவையான இடத்தில் பார் ஒன்றை திறக்கலாம்,நீங்கள் தேவையான இடத்தில் பெற்றோல் ஷெட் திறக்கலாம் ,நீங்கள் தேவையான இடத்தில் ஹோட்டல் ஒன்றை திறக்கலாம் அரசாங்கம் என்ற வகையில் நாம் உங்களுக்கு உதவி செய்வோம்.
ஆட்சி மாற்றத்திற்காக நாம் வரம் கேட்கவில்லை இந்த நாட்டை முன்னேற்ற வரம் கேட்கிறோம் என அவர் குறிப்பட்டார்.