இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சர்வஜன அதிகாரம் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
‘தேசிய மூலோபாய செயற்றிட்டம்’ என்ற பெயரில் இந்த விஞ்ஞாபனம் இன்று மக்கள் மயப்படுத்தப்படுகிறது.
இந்த தேர்தல் விஞ்ஞாபனமானது மக்களின் ஆலோசனைகளோடு மக்களின் திருத்தத்திற்கு ஏற்ப வௌியிடப்படுகின்றமை விசேடம்சமாகும்.
இந்நிகழ்வு கொழும்பு ஶ்ரீஜயர்தனபுர கோட்டே மொனாக் இம்பீரியல் வளாகத்தில் இடம்பெற்று வருகிறது.