கொழும்பு
பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சுகதபால செனரத் யாப்பா காலமானார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பிறந்த இவர், இறக்கும் போது அவருக்கு வயது 89.
ஹந்தானே கதாவ, பெம்பர மது, இந்துட மல்மிடக் உள்ளிட்ட பல விருதுகள் பெற்ற பிரபலமான திரைப்படங்களின் படைப்பாற்றல் இயக்குநராக பணியாற்றியுள்ளார்