August 27, 2024 0 Comment 17 Views இலங்கை கடற்படைக்கு புதிய தலைமை அதிகாரி நியமனம் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்