இந்தோனேஷியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ருவா கிராமத்தில் வசித்த மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதுடன் சிலரின் வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததால் தற்போது 11 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.