இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகளின் பிரஜைகளுக்கு 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 06 மாதங்களுக்கு இலங்கைக்கு விசா இன்றி அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
August 22, 2024
0 Comment
49 Views