சீகிரிய சிங்க பாதத்தில் சுற்றுலா பயணிகள் 70 பேர் குளவி கொட்டுக்கு இலக்கனதன் காரணமாக சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சீகிரிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.