August 15, 2024 0 Comment 28 Views ரிஷாத் பதியுத்தீன் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. SHARE உள்ளூர்