தென்கிழக்கு பல்கலைகழக பதில் உப வேந்தராக தொழிநுட்ப பீடாதிபதி கலாநிதி யூ எல் அப்துல் மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக நிரந்தர உபவேந்த நியமிக்கப்படும் வரை இந்நியமானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
August 9, 2024
0 Comment
16 Views