இங்கிலாந்து அணிக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று (07) பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் குழாம் இதோ.*
1) தனஞ்சய டி சில்வா – தலைவர்
2) திமுத் கருணாரத்ன
3) நிஷான் மதுஷ்க
4) பெத்தும் நிஸ்ஸங்க
5) குசல் மெண்டிஸ் – உப தலைவர்
6) அஞ்சலோ மெத்தியூஸ்
7) தினேஷ் சந்திமால்
8) கமிந்து மெண்டிஸ்
9) சதீர சமரவிக்ரம
10) அசித பெர்னாண்டோ
11) விஷ்வா பெர்னாண்டோ
12) கசுன் ராஜித
13) லஹிரு குமார
14) நிசல தாரக
15) பிரபாத் ஜயசூர்ய
16) ரமேஷ் மெண்டிஸ்
17) ஜெஃப்ரி வெண்டர்சே
18) மிலான் ரத்நாயக்க