கொழும்பு இரத்மனலானை இந்துக்கல்லூரியின்யின் மாணவத் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு நேற்றைய(06.08.2024) தினம் கல்லூரி அதிபர்.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் அங்கு மாணவத் தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டி வைத்ததுடன், கல்லூரி அதிபர்,பிரதி அதிபர்களினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன்.
மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மத்தியில் அறிவுரையாற்றினார்.