ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் ஒகஸ்ட் 9ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது