கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட பத்து பேரை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுருகிரிய இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களை இன்று (05) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது