August 5, 2024 0 Comment 36 Views பங்களாதேஷில் 3 நாட்கள் விசேட விடுமுறை பங்களாதேஷ் முழுவதும் பரவலான வன்முறைகளுக்கு மத்தியில், பங்களாதேஷ் அரசாங்கத்தின் நிறைவேற்று உத்தரவின் பேரில் நாளை திங்கட்கிழமை (05) முதல் மூன்று நாட்கள் பொது விடுமுறையை அறிவித்துள்ளது. SHARE சர்வதேசம்