அத்தியாவசியப் பயணங்களுக்காக மட்டும் லெபனானுக்குச் செல்லுமாறு வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொ மத்திய கிழக்கில் உருவாகியுள்ள சூழ்நிலை காரணமாக இந்த பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், லெபனானில் தற்போது சுமார் 6,000 இலங்கையர்கள் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.