September 30, 2023 0 Comment 228 Views கொழும்பு நகர சபை அங்கத்தவர் திடீர் மரணம் கொழும்பு கொழும்பு நகர சபை அங்கத்தவர் மொஹம்மட் ஹிமாஸ் தனது 52 வது வயதில் குளியலறையில் தவறி விழுந்து இன்று செப்டம்பர் 30 சனிக்கிழமை காலமானார். இவர் 2021 ஆம் ஆண்டு கொழும்பு நகர சபையில் இணைந்தார் SHARE உள்ளூர்