( ஐ. ஏ. காதிர் கான் )
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்
இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்னவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள நிலையில், அதற்கான கட்டுப்பணத்தையும் அவர் செலுத்தியுள்ளார்.