July 25, 2024 0 Comment 49 Views ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார். SHARE உள்ளூர்