July 16, 2024 0 Comment 52 Views நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு (2025) விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். SHARE உள்ளூர்