ஜப்பானின் மேற்கு பகுதியில் ஒகசவாரா தீவுகளில் இன்று காலை 5.02 மணியளவில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஒகசவாரா தீவுகளுக்கு அப்பால் 530 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது