கொழும்பு
அனைத்து பாராளுமன்ற குழுக்களிலிருந்தும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நீக்கும் பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவருக்கு எதிரான இந்த பிரேரணையினை முன்வைத்தார்.
கடந்த மே மாதம் பாராளுமன்ற உறுப்பினர் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையிலேயே அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது