கொழும்பு
கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கோழி இறைச்சி உற்பத்தியாளர் சங்கத்திற்கும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது