கொழும்பு
இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இருப்பினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.
இதன்படி, இன்று (21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 626,781ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலையின் முழு விபரம்…
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை – ரூபாய் 22,110
24 கரட் 8 கிராம் (1 பவுன்)தங்கத்தின் விலை – ரூபாய் 176,900
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை – ரூபாய் 20,270
22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை – ரூபாய் 162,150
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை – ரூபாய் 19,350
21 கரட் 8 கிராம் (1 பவுன் ) தங்கத்தின் விலை – ரூபாய் 154,800