எதிர்வரும் வாரம் எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இலங்கை தொடர்பில் ஐ எம் எப் விஷேட அறிக்கை வெளியிட உள்ள நிலையில் அதனை தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசில் இணையவுள்ள உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்க அமைச்சரவை மாற்றமும் இடம்பெற உள்ளது.இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேரதல் நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென கூறப்பட்டது.