பொதுமக்களிடம் சொத்து வரி அறுவிடுமாறு ஏற்கனவே IMF அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் வாடகைக்கு வீடுகளை வழங்கி இருப்பவர்களிடமும் வரி அறவிடுமாறு IMF அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
வாடகை வீடுகள் மூலம் உரிமையாளர் பெறும் வருமானத்திற்கு 2025 ஏப்ரல் மாதம் முதல் வரி அறிவிட IMF அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.