June 6, 2024 0 Comment 48 Views ஜனாதிபதி அரசியல் அலுவலகம் திறப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகம் சற்றுமுன்னர் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் சுபநேரத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்