June 2, 2024 0 Comment 50 Views சீரற்ற காலநிலையால் ரயில் சேவைகள் பாதிப்பு கனமழை காரணமாக முக்கிய ரயில் பாதைகள் மற்றும் கரையோர ரயில் பாதைகளில் ரயில்வே சிக்னல் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறுகள் பதிவாகியுள்ளன. இதனால் ரயில் சேவைகள் தாமதமாகலாம் SHARE உள்ளூர்