வெசாக் தினத்தை முன்னிட்டு தெஹிவளை பிரதான வீதியில் 01.06.2024
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட
மெட்ரோபொலிடன் (Metropolitan College) கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், முன்னாள் கல்முனை மேயருமான கலாநிதி சிராஷ் மீராசாஹிப் அவர்கள் அங்கு
வருகை தந்தோருக்கு அன்னதானங்களை பகிர்ந்தளித்து, வழங்கி வைத்தார்.
(ஊடகப்பிரிவு)