இஸ்மதுல் றஹுமான்
கடல் கொந்தளிப்பு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நீர்கொழும்பு மீனவர்கள் சில தினங்களாக கடற்றொழிலுக்குச் செல்லவில்லை. அவர்களின் நூற்றுக்கணக்கான டோலர் படகுகளும் வள்ளங்களும் நீர்கொழும்பு களப்பிலும் ஹெமில்டன் ஆற்றின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுளளன.