ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணியில் மத்திய ஆபிரிக்க குடியரசில் கடமை புரியும் இலங்கை விமானப்படையின் 09 வது படைப்பிரிவினால் கடந்த 2024 மே 20வது அன்று இடம்பெற்ற திடீர் விபத்தொன்றில் இருந்து மீட்பு நடவடிக்கை ஒன்றை Mi-17 UNO 324P ரக விமானம் மூலம் மேற்கொண்டனர் ரஃபாய் பகுதியில் உள்ள தொலைதூர இடத்தில் வாகன விபத்தில் சிக்கிய மூன்று ஐ.நா. உறுப்பினர்களை இதன் மூலம் மீட்கப்பட்டவர் பாதுகாப்பாக வைத்திய சிகிக்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த மீட்பு பணியில் இலங்கை விமானப்படையின் விமானிகள் விரைவாக செய்யற்பட்டனர்.