ஜைனப்
கொழும்பு
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது போல கலையறியா பெண்ணுக்கு ரசனை பாழ்…. அந்த வகையில் என் ரசனை ஆளச்சென்றது எனலாம்,…!
பாடசாலை காலம் தொட்டு தையற் கலைகளின் மேல் பற்று ஏற்றபடவே தனி ஊசி கொண்டு ஆக்கங்கள் உருவாக்குவதில் மிகுந்த ஈடுபாடுடன் செய்யட்பட்டேன்.
இன்று நான் தய்யற் கலையில் நிபுணதத்துவம் பெற இதுவே காரணமாகியது. ஐயாயிரத்திற்கும் அதிகமான ஊசி கலை நுட்பங்கள் அமைத்து சுவர் அலங்காரங்கள், மேசை விரிப்புக்கள், ஆக்கபூர்வமான படுக்கை விரிப்புக்கள், டுவேட் வகைகள், பின்னல் அலங்காரங்கள், மற்றும் ஆசன அணை (Cushion) என்பன இணைய வாயிலாகவும் நண்பர்கள் முதற்கொண்டும் என்னால் விற்கப்படுகின்றன.
எத்தனை எத்தனை நவீன ரக தய்யற் சாதனங்கள் பரிணமித்தாலும் நம் கைக்கொண்டு கட்டி எழும் ஆக்கங்களுக்கு இணையான அழகு எக்கலையிலும் இல்லை என்பதே நிதர்சனம். வினைத்திறன் மிக்க நுட்பங்களில் சுட்சுமமாக அலங்கரிக்கப்பட்ட தையல் வகைகளை அமைத்து வாடிக்கையாளர்களின் மனதை திருப்தி படுத்தும் ஒரே இடமாக எனது தையல் மையம் திகழ்கிறதை இட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நீங்களும் உங்கள் மனங்கவர் பூவலங்காரங்களை உங்கள் விருப்பத்திற்கு வடிவமைத்துக்கொள்ள கீலுள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்
Zainab’s Embroidery
0774176200