பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 5 மாணவர்கள் கைது செய்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் .
கைது செய்யப்பட்ட மாணவர்கள் மனிதநேய பீடத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .