திருகோணமலை உயர் உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) நிலவுகின்ற குறைபாடுகள் சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் உயர் உயர் தொழில்நுட்ப நிறுவன பணிப்பாளர் நாயகம் எச். அதாவுட செனவிரத்ன அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (09) இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை ATI காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.