கொழும்பு: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி 12வது முறையாக ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடப்பு சாம்பியனான இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 91 ரன்களை குவித்தார். 2023 ஆசிய கோப்பையில் 254 ரன்களுடன் அதிக ரன் எடுத்தவர்.