லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை குறித்த அறிவிப்பு 03.05.2024 காலை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.