April 29, 2024 0 Comment 56 Views நிதி அமைச்சின் செயலாளர் பதவிக்காலம் நீடிப்பு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்