ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்கும் (Dr. Ebrahim Raisi) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இருதரப்பு சந்திப்பொன்றும் நடைபெற்றது
April 24, 2024
0 Comment
77 Views