பழம்பெரும் சிங்கள நடிகர் வசந்த விட்டாச்சி காலமானார்.
அவர் இந்த நாட்டில் சினிமா, மேடை, தொலைக்காட்சி நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த கலைஞராவார்.
நடிகராக மட்டுமல்லாமல், கலைத்துறையில் ஒப்பனை கலைஞராகவும் பணியாற்றியிருந்தார்.