January 31, 2025 0 Comment 11 Views தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் ராஜினாமா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 32வது தலைவராவார். SHARE உள்ளூர்