அண்மையில் மீள்கட்டமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள eagle’s view point இலங்கையின் உயரமான கிராமமாக கருதப்படுகிறது. இது நுவரெலியாவின் சாந்திபுரவில் அமைந்துள்ளது.
இப்பகுதியை முழுமையாக சுற்றிப் பார்க்க இலங்கையர் பெரியவருக்கு 500 ரூபா, சிறுவர்களுக்கு 200 ரூபா, வெளிநாட்டவருக்கு 10 டொலர்கள் அறவிடப்படுகிறது.